மோதி அரசின் தோல்விகள் ஹார்வர்டு பல்கலை ஆய்வில் இடம்பெறும் : மத்திய அரசு மீது ராகுல் கடும் விமர்சனம்

Jul 6 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜிஎஸ்டி மற்றும் கொரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி, எதிர்காலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தோல்விக்கான ஆய்வுகளில் இடம்பெறும் என காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை, காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா பரவிய முதல் நாள் தொடங்கி, தற்போது வரையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதையே அந்த வீடியோ விளக்‍குகிறது.

இதைச்சுட்டிக்காட்டியுள்ள திரு.ராகுல்காந்தி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி, எதிர்காலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தோல்விக்கான ஆய்வுகளில் இடம்பெறும் என விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00