வருகிற 13-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு - ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு

Jul 7 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 நெறிமுறைகளைக் கொண்டு வரும் 13-ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. தொடக்கப் பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் வாரத்தில் இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயல்புநிலை மீட்கப்படும் வரை, மாணவர்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட படிப்புகளைப் பயில்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் UDISE + தரவை பதிவுசெய்து ஜூலை 10 அல்லது அதற்கு முன்னர் அனைத்து பதிவுகளையும் புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00