நடிகை சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது - வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்

Jul 7 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ‌சுமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 4-ம் தேதி முதல் தொண்டை வலி இருந்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ததை அடுத்து, கொரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடிகை சுமலதா வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இவர், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00