கேரளாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை நெருங்கிவிட்டது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

Jul 7 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டது என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் திரும‌தி. கே.கே.ஷைலஜா தெரிவித்‌துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய அவர், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள், எந்த பயணமும் மேற்கொள்ளாதவர்களுக்கு அதிக தொற்று ஏற்படுவதாகவும், இதனால் சமூகப் பரவல் நிலையை நெருங்கி விட்டதாகவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கொரோனா முடிவுக்கு வரும் என்று கூற முடியாது என்றும், எனவே தான், கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேபோல், கர்நாடகாவிலும் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00