திருவனந்தபுரத்தில் அமலானது மும்மடங்கு ஊரடங்கு - கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர நடவடிக்கை

Jul 7 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவனந்தபுரம் நகரப் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அதிகமானோர் வியாபாரத்திற்காகவும், சிகிச்சைக்காகவும் வந்து ‍செல்வதால், முன்னெச்சரிக்கையாக மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்து‌ழைப்பு அளித்துள்ள‌தாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00