ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு - அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு

Jul 7 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதம் 30-ம் ‍தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம், 2021-ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 2019 - 2020-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00