சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Jul 8 2020 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை, 30 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்த கல்வியாண்டில் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகளை தொடங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கல்வி நிலையங்களை மீண்டும் திறக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வல்லுநர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதனடிப்படையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை, 30 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். 8-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களுக்கு, NCERT-யின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00