பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்‍கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதி வரை செயல்படக்‍ கூடாது - மத்திய அரசு உத்தரவு

Jul 8 2020 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்‍கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31-ம் தேதி வரை செயல்படக்‍ கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கு, 6-ம் கட்டமாக, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பெரும்பான்மையான பணிகளுக்‍கு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. அதேநேரம், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை திறக்‍க தடை நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள சில மாநிலங்களில் பள்ளிகளை திறக்‍க அம்மாநில அரசுகள் திட்டமிட்டு வந்த நிலையில், வரும் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்‍கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படக்‍ கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மூடியிருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநில செயலாளர்களுக்‍கும் மத்திய பள்ளிக்‍ கல்வித்துறை செயலாளர் அனிதா கார்வால் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00