பிரேசில் அதிபர் போல்சனாரோ கொரோனாவில் இருந்து குணமடைய பிரதமர் மோதி வாழ்த்து

Jul 8 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் அதிபர் போல்சனாரோ கொரோனாவில் இருந்து குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரசில் அதிபர் போல்சனாரோவுக்கு, சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவ‌லை, தொலைக்காட்சி வாயிலாக பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்தார். தற்போது அவரது உ‌டல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் அதிபர் போல்சனாரோ குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நண்பர் போல்சனாரோ, கொரோனாவில் இருந்து விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00