இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - ஏழரை லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Jul 8 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது-482 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 20 ஆயிரத்து 659 ஆக உயர்ந்தது. இதுவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00