கொரோனாவை வென்றவர்களிடம் கருத்து பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவு

Jul 8 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களிடம் இருந்து, கருத்துகளை பெற்று பதிவு செய்ய வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையின் தூய்மை, மருத்துவர்களின் சேவை, வழங்கப்பட்ட உணவு, கொரோனா வார்டில் இருந்த அனுபவம் உள்ளிட்டவை குறித்து கருத்துகளை பெற அறிவறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்மா தானம் செய்வது தொடர்பான அவர்களின் கருத்தையும் கேட்டறியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00