தெலங்கானாவில் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை பொக்லைன் இயந்திரத்தால் தாக்கிய ஓட்டுநர்

Jul 8 2020 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா மாநிலம் Mulugu-வில் மதுபோதையில் வாக்குவாதம் செய்த நபரை, ஓட்டுநர் ஒருவர் பொக்லைன் இயந்திரத்தால் இடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, பொக்லைன் இயந்திரத்தின் முன்புறத்தால் இடித்த வீடியோ வெளியாகியுள்ளது. பொக்லைன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00