நடிகர் அமிதாப்பச்சனும், மகன் அபிஷேக்பச்சனும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீள வேண்டும் : பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குவியும் பிரார்த்தனை

Jul 12 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டுமென, பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோடிக்கணக்கானவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சூப்பர்ஸ்டாரான நீங்கள், விரைவில் குணமடைய வேண்டும் எனவும், உங்களை நன்றாக கவனித்துக் கொள்வோம் எனவும் , பதிவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாலிவுட் நட்சத்திரங்கள் சோனு சூட், டாப்சி, பரினீதி சோப்ரா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் உட்பல பல்வேறு பிரபலங்கள், அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய வேண்டுமென பதிவிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், இருவரும் நலமுடைய வேண்டுமென வேண்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00