திருமண விழாக்களில் பங்கேற்போரின் எண்ணிக்கை 50-லிருந்து 30 ஆக குறைப்பு - கொரோனா தொற்று காரணமாக பஞ்சாப் அரசு நடவடிக்கை

Jul 14 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில், நோய்த்தொற்றை குறைப்பது குறித்து, முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை - மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இனி 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதுதவிர மருத்துவமனைகள‌ில் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று போலீசார் ஆய்வு செய்யவும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00