மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தூக்கில் தொங்கிய நிலையில் மர்ம மரணம் - சிபிஐ விசாரணை கோரி பா.ஜ.க. இன்று 12 மணிநேர பந்த்

Jul 14 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, அம்மாநிலத்தில் இன்று 12 மணிநேர போராட்டத்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

மேற்குவங்காள மாநிலம் Hemtabad-ஐ சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. Debendra Nath Ray, தனது வீட்டு அருகேயுள்ள மார்க்கெட் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இரு தினங்களுக்‍கு முன்பு நள்ளிரவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்து எம்.எல்.ஏ.வை அழைத்துச் சென்றுதாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். எம்.எல்.ஏ.வின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி, அம்மாநில பா.ஜ.க.வினர், இன்று 12 மணிநேர பந்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் Siliguri, Raiganj உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00