இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகளுக்‍கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை - எல்லைப் பிரச்சனையை முடிவுக்‍கு கொண்டுவர நடவடிக்‍கை

Jul 14 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகளிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனாவை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, இந்தியா மாற்றும் சீன ராணுவத்தினர் 2 கிலோமீட்டர் வரை பின்வாங்கினர்.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் மட்டத்திலான அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்திய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு லடாக்கின் chushul என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரண்டாம் கட்டமாக படைகளை பின்வாங்குவது குறித்து பேச்சு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00