குஜராத்தில் அமைச்சர் மகனை தட்டிக்கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நடிகை டாப்சி கண்டனம்

Jul 14 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத்தில் அமைச்சர் Kumar Kanani-யின் மகனை தட்டிக்கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு, நடிகை டாப்சி கண்டனம் தெரிவித்துள்ளார். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதற்காக அமைச்சரின் மகனை, காவலர் சுனிதா கைது செய்தார். ஆனால், அமைச்சரின் மகன் ஜாமினில் விடுதலையானதோடு, சுனிதா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சுனிதா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைக் கண்டித்து ட்வீட் செய்துள்ள நடிகை டாப்சி, சினிமா தயாரிப்பதை நிறுத்தியுள்ள நிலையில், நிஜத்தில் நடைபெறும் சம்பவங்கள், சினிமாவை ஈடுகட்டும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00