பீகாரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று - வரும் 16-ம் தேதி முதல் 31 வரை மீண்டும் பொதுமுடக்கம் அமல்

Jul 14 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வரும் 16-ம் தேதி முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாட்னாவில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் நேற்று பா.ஜ.க-வினருக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 100 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் பாட்னாவில், அரசின் முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், வரும் 16-ம் தேதி முதல் 31 வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் அவசரகால உதவிகளும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00