பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து - பயன்பாட்டுக்கு வந்து 29 நாட்களே ஆன நிலையில் இடிந்ததால் பொதுமக்கள் கலக்கம்

Jul 16 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மாநிலம் கோபால்கன்ஜ் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்து 29 நாட்களே ஆன நிலையில், பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

பீகார் மாநிலத்தில், பருவமழை வெளுத்து வா‍ங்கி வருகிறது. மாநிலத்தின் முக்கிய அணைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்‌துள்ளது. இந்நிலையில், கோபால்கன்ஜ் பகுதியில், கண்டக் நதியின் குறுக்கே, 264 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம், நீர்மட்டம் உயர்வு காரணமாக திடீரென்று இடிந்து விழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தப் பாலத்தை 29 நாட்களுக்கு முன்பு தான், முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எ‌திர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00