ராஜஸ்தானில் சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏ.க்‍களை தகுதி நீக்‍கத்திற்கு விதிக்கப்பட்ட தடை - உயர்நீதிமன்ற உத்தரவுக்‍கு எதிராக காங்கிரஸ் கொறடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Aug 1 2020 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தானில் சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏ.க்‍கள் மீதான தகுதி நீக்‍க நடவடிக்‍கைக்‍கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து, காங்கிரஸ் கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தலைமையில் 19 பேர், அரசுக்‍கு எதிராக திரும்பியிருப்பதால், அம்மாநிலத்தில் அசோக்‍ கெலாட் ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது. நீண்ட இழுபறிக்‍குப் பின்னர், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபையைக்‍ கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்‍களை ஜெய்சால்மருக்‍கு அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏக்கள் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து, அம்மாநில சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா திரு.மகேஷ் ஜோஷி, உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00