ஜூன் மாத மின் கட்டணம் ரூ. 2 லட்சம் : இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே போர்க்கொடி

Aug 1 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜூன் மாத மின் கட்டணம் ரூ. 2 லட்சம் வந்துள்ளதற்கு பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே போர்க்கொடி உயர்த்தி உள்ளார். பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகியான ஆஷாபோஸ்லே .இவரது வீடு ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் அனுப்பி உள்ளது. மின்கட்டண உயர்வுக்கு பாடகி ஆஷா போன்ஸ்லே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00