பீகார் மாநிலம், முசாபர்பூரில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக புரி கந்தாக் நதியில் வெள்ளப்பெருக்கு

Aug 1 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மாநிலம், முசாபர்பூரில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, Burhi Gandak நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நதியில் நீர்மட்டம் அபாய கட்டத்தை கடந்ததால், முசாபர்பூர் சுற்றுவட்டராப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. பீகார் மாநிலத்தில் பத்து மாவட்டங்களில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00