கர்நாடகாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு அடைப்பு இல்லை - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

Aug 1 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக மாநிலத்தில், இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு அடைப்பு இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று அமலுக்கு வந்தன. மாநில அரசுகள் கொரோனா பரவலுக்கு ஏற்றவாறு, ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இனி ஞாயிறு முழு ஊரங்கும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கான தடை வரும் 31-ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மாநிலங்களுக்குள்ளேயும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும், இ-பாஸ், முன் அனுமதி ஏதும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00