உத்தரபிரதேசத்தில் குற்றங்களும், கொரோனா பரவலும் கட்டுக்குள் இல்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Aug 1 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரபிரதேசத்தில் குற்றங்களும், கொரோனா பரவலும் கட்டுக்குள் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷெஹரில், தர்மேந்திர சவுத்ரி என்ற வழக்கறிஞர் கடந்த 25-ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 8 நாட்களுக்குப் பிறகு, நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உத்தரப்பிரதேசத்தின் காட்டாட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும், குற்றங்களும் கொரோனாவும் எல்லை மீறி போவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தொடர்ந்துவரும் ஒவ்வொரு சம்பவத்திலும், அரசு மந்தமாகவே செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த அரசு எத்தனை நாட்களுக்குத்தான் தூங்கிக் கொண்டிருக்கப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00