விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

Aug 1 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே சரக்கு பெட்டகங்களை கையாளும் இடத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு பெட்டகங்களை கையாளும் தளம் உள்ளது. கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்காக, அங்கு வைக்கப்பட்டிருந்த, 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற துறைமுக தீயணைப்பு படையினர், கிரேனுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். கிரேனுக்கு அடியில் சிக்கி, பத்து தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00