பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு : மும்பையில் பல இடங்களில் பீகார் போலீஸ் விசாரணை

Aug 1 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக, Bandra காவல் நிலையம் உள்பட மும்பையில் பல இடங்களில் பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த மாதம் 14-ம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் உள்ள பிரபலமான நடிகர்கள்தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சுஷாந்தின் தற்கொலைக்கு, நடிகை ரியா சக்கரபூர்த்தியே முக்கியக்காரணம் என அவரது தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை மும்பைக்‍கு மாற்றக்‍கோரி, நடிகை ரியா சக்கரபூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்‍கல் செய்தார்.

இந்த நிலையில், பிகார் மாநில போலீசார், மும்பையில் உள்ள Bandra காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், பாலிவுட் இயக்குனர் Rumi Jaffery-யின் வீட்டிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00