உத்தரப் பிரதேச பெண் அமைச்சர் கொரோனா தொற்றால் பலி எதிரொலி - அயோத்தி பயணத்தை திடீரென ரத்து செய்தார் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Aug 2 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமர் கோவில் கட்டுமான தொடக்க விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக அயோத்தி செல்ல இருந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் திடீரென அப்பயணத்தை ரத்து செய்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 5-ந் தேதி, ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் திரு.நரேந்திர மோதி கலந்து கொள்கிறார். மேலும், பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், முக்‍கிய பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் கமல்ராணி வருண் என்பவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக திரு.யோகி ஆதித்யநாத், தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00