பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு : மும்பையில் போலீஸ் ஒத்துழைக்கவில்லை - பீகார் போலீசார் குற்றச்சாட்டு

Aug 2 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு, மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த மாதம் 14-ம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் உள்ள பிரபலமான நடிகர்கள்தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சுஷாந்தின் தற்கொலைக்கு, நடிகை ரியா சக்கரபூர்த்தியே முக்கியக்காரணம் என அவரது தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை மும்பைக்‍கு மாற்றக்‍கோரி, நடிகை ரியா சக்கரபூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்‍கல் செய்தார்.

இதனிடையே, நேற்று பீகார் போலீசார், மும்பையில் உள்ள Bandra காவல்நிலையம் உள்பட பல இடங்களில் விசாரணை நடத்தினர். ஆனால், வழக்கு விசாரணையில் மும்பை போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். உடற்கூராய்வு அறிக்கை, சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இதுவரை வழங்கப்படாததால் விசாரணையை தொடங்க முடியவில்லை என பீகார் டிஜிபி திரு.குப்தேஷ்வர் பாண்டே தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00