இந்தியாவில் 17.55 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொரோனா தொற்று

Aug 2 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்தது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 54 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 55 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் 853 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 426-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5 லட்சத்து 69 ஆயிரத்து 590 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00