புதுச்சேரியில் ஒரே நாளில் அதிக பட்சமாக 200 பேருக்கு தொற்று உறுதி : கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,806 ஆக உயர்வு

Aug 2 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.இதில் தற்போது ஆயிரத்து 445 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்,2 ஆயிரத்து 309 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00