பஞ்சாபில் கள்ளச்சாராயத்தால் 80 பேர் பலி : சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Aug 2 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டுமென, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த மாஃபியாக் கும்பலைக் கண்டுபிடிக்க, மாநில அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடந்த சில மாதங்களாக, கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகள் ஏதும் முடிக்கப்படாததால், இவ்வழக்கை சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், திரு.அரவிந்த் கெஜ்ரிவால், வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00