கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை

Aug 6 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக, கர்நாடக மாநில அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் போன்ற பெரிய அணைகள் நிரம்பியுள்ளன. பாதுகாப்பு கருதி இந்த அணைகளிலிருந்து ஏற்கெனவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது தமிழகத்தின் எல்லையான பில்லுகுண்டுலு பகுதிக்‍கு வந்தடைந்துள்ளது. வினாடிக்‍கு 5 ஆயிரம் கனஅடிக்‍கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்‍கிறது. இதனால் ஒகேனக்‍கல் அருவிகளில் தண்ணீர் பெருக்‍கெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00