பிரபல பாடகி ஸ்மிதா - அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Aug 6 2020 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல பாடகி ஸ்மிதாவுக்கும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மிதா, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாப் பாடல்கள் பாடியுள்ளார். தனி ஆல்பங்கள் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அத்துடன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தனக்கும், தன்னுடைய கணவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00