101 ராணுவ தளவாடங்கள் இறக்‍குமதிக்‍கு தடை - உள்நாட்டிலேயே தயாரிக்‍க நடவடிக்‍கை

Aug 9 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுயசார்பு இந்தியா திட்டத்தின் தொடக்கமாக, பாதுகாப்புத்துறையில் 101 தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், தனது ட்விட்டர் பதிவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நடப்பு நிதியாண்டில் பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்திக்காக 52 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி பட்ஜெட் தயாரிக்‍கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தளவாடங்களில் பயன்படுத்தப்படும் 101 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது - முப்படைகளுக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் - துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது போன்ற புதிய அறிவிப்புகளும், ராஜ்நாத்சிங் ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ளன. இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை 2024-ம் ஆண்டிற்குள் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும், திரு.ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00