கேரளாவில் மேலும் தீவிமடையும் பருவமழை - வயநாடு பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவில் நிலச்சரிவு

Aug 9 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவின் வயநாடு மற்றும் சுகந்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சிரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலையில் நேற்று முன் தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 28 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வயநாடு மற்றும் சுகந்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவை தொடர்ந்து, அங்கு வசித்துவந்த பழங்குடியினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00