விவசாயிகளுக்‍கு பயன் அளிக்‍கும் வேளாண் நிதியுதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி - 8 கோடி விவசாயிகளுக்‍கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்‍க நடவடிக்‍கை

Aug 9 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றினால் சரிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில், மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பினால் ஆன திட்டங்களை அறிவித்திருந்தது. இதில், "வேளாண் உள்கட்டமைப்பு நிதி" திட்டத்தின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி, இன்று தொடங்கி வைத்தார். அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு, குளிர் சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்க இத்திட்டங்கள் வழிவகை செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு, PM-KISAN திட்டத்தின் கீழ், ஆறாவது தவணையாக 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பிரதமர் மோதி வெளியிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00