தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் : திரையுலகினர் வாழ்த்து

Aug 9 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை நேற்று திருமணம் செய்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினரும், முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா, நடிகை சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்திற்கு, இந்தியத் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00