புதுச்சேரியில் இன்று புதிதாக 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Aug 9 2020 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று புதிதாக 264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 382-ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 2 ஆயிரத்து 94 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 201 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும், இந்திராகாந்தி கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3பேரும், காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் 2 பேரும், ஏனாம் அரசு மருத்துவமனையில் ஒருவர் என 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00