புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்த முடிவு - முதலமைச்சர் நாராயணசாமி

Aug 9 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை​மேலும் சில நாட்களுக்‍கு நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாக முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை 5 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாகக்‍ குறிப்பிட்டார். அதிகப்படியான உமிழ்நீர் பரிசோதனை செய்ய மருத்துவ உபகரணங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு.நாராயணசாமி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00