காங். ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் திட்டம் தோல்வி : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சனம்

Aug 11 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நினைத்த பா.ஜ.க-வின் திட்டம் தகர்ந்து விட்டதாக முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.எல்.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக, துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட், தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் போர் கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் தவித்து வந்தது. இப்பிரச்சனை ஓரளவுக்‍கு முடிவுக்‍கு வந்த நிலையில், காங்கிரஸ் அரசு தப்பியது.

இந்நிலையில், இன்று, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், கட்சியில் அமைதியும் சகோதரத்துவமும் ஏற்பட்டதாகவும், குறைகளைத் தீர்க்க 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசை கவிழ்க்க பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர் என்றும், ஒருவர் கூட தங்களை விட்டு விலகவில்லை எனவும் முதலமைச்சர் திரு. அசோக் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00