கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் : மாநிலங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்‍கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Aug 11 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்நின்று களப்பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாக உள்ளது. அப்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த தனிமைப்படுத்தல் காலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுப்பாக கணக்கிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை அவர்களின் பணிக்காலமாக கணக்கிடும்படி மாநில அரசுகளுக்‍கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்‍கும், மருத்துவமனை நிர்வாகங்களுக்‍கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00