ஜம்மு-காஷ்மீரில் 4ஜி சேவைக்‍கு விதிக்‍கப்பட்டிருந்த தடை ஆகஸ்ட் 15-க்‍குப் பிறகு நீக்‍கம் - பரிசோதனை அடிப்படையில் 2 மாவட்டங்களில் அனுமதி

Aug 12 2020 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணையசேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பரிசோதனை முயற்சியாக ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் K.K.வேணுகோபால், வரும் 15ம் தேதிக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக 4ஜி சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00