வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால், 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Aug 12 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதால், 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மையை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கோட் - சூட் அணிந்த அரசாங்கத்தால் ஏழைகளின் வலியை உணர முடியாமா எனவும், திரு.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவுடன், 100 நாள் வேலை திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதை காட்டும் வரைபடத்தையும், திரு.ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00