பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் - அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற மு‌டிவு

Aug 12 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு, கடந்த 8-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதில், நடிகர் சஞ்சய் தத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என அவரது குடும்ப நண்பர்கள், பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மருத்துவக் காரணங்களுக்காக சில காலம் திரையுலகிலிருந்து விலகுவதாக நடிகர் சஞ்சய் தத் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00