கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

Aug 12 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உட்பட 10 மாநில முதலமைச்சர்களுடன், காணொலி வாயிலாக, பிரதமர் திரு. நரேந்திர மோதி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ‍​நோய் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பரிசோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, 10 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் திரு. மோதி கேட்டறிந்தார். அப்போது பேசிய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி, கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பிரதமர் திரு. மோதியிடம் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00