வசூலை அள்ளித்தந்த பாகுபலி திரைப்படம் : 100 கோடி சம்பளம் கேட்கும் கதாநாயகன்

Aug 13 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்க தற்போது 100 கோடி கேட்கிறார் என்னும் செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. பாகுபலி படம் தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாமல். இந்தியையும் மற்றும் இந்தியாவையும் கடந்து ஜப்பானிலும் வசூல் சாதனை படைத்தது. படத்துக்கு எவ்வளவு மவுசு வந்ததோ அதே அளவுக்கு பிரபாஸுக்கும் வந்தது. அவர் நடித்த அடுத்த படம் 'சாஹோ'வுக்கு 70 கோடி தரப்பட்டதாம். தற்போது அவர் 100 கோடி கேட்கிறார் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00