65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடிக்க தடையா : வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் என நடிகர் அமிதாப்பச்சன் மகாராஷ்டிரா அரசுக்கு கேள்வி

Aug 13 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் என நடிகர் அமிதாப்பச்சன் மகாராஷ்டிரா அரசுக்கு கேள்வி எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் நடமாடவும், படப்பிடிப்பு போன்றவற்றில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்திருந்த போதிலும், மாநில அரசின் தடை உத்தரவு தன்னை மிகவும் பாதித்ததாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00