இமயமலை​யொட்டிய பகுதிகளில் பொதுமுடக்‍கம் அமல் : இந்தியா - பூடான் இடையே வா்த்தகம் நிறுத்தம்

Aug 13 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இந்தியா - பூடான் இடையேயான வா்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் Alipurduar மாவட்டம் Jaigaon வழியாக இந்தியா - பூடான் இடையே வா்த்தகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இமயமலை ஒட்டிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க பொது முடக்கம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்திய எல்லையில் உள்ள Jaigaon நுழைவாயிலும், பூடான் எல்லையில் உள்ள Phuentsholing நுழைவாயிலும் மூடப்பட்டது. இருநாட்டு எல்லை வா்த்தகம் முழுமையாக தடைப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00