கேரளாவில் 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பொருட்கள் : ஓணம் பண்டிகையையொட்டி முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Aug 13 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊடரங்கால் பொதுமக்‍கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுகள் இலவச மளிகைப் பொருட்களை, ரேஷன் கார்டு மூலம் அளித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தில் மிக முக்‍கியமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 11 பொருட்களைக் கொண்டுள்ள மளிகை ​பொருட்கள் கொண்ட தொகுப்பு, 88 லட்சம் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும், இதன் மூலம், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் அட்டை தாரர்களுக்கு இன்றுமுதல் 16 ஆம் தேதி வரையும், மீதமுள்ளோருக்கு வரும் 19-ம் தேதி முதல் 22 தேதி வரையிலும் பொருட்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00