சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்

Aug 13 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயற்கையை நாம் பாதுகாத்தால்தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திரு. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையை நீர்த்துப்போக செய்வதை நரேந்திரமோதி அரசு, உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இயற்கையை நாம் பாதுகாத்தால்தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00